தங்கம் விலையில் அதிரடி - சவரனுக்கு ரூ.288 அதிகரிப்புதங்கம் விலையில் அதிரடி - சவரனுக்கு ரூ.288 அதிகரிப்பு ... டிசம்பர் மாத பணவீக்கம் (-)0.73 சதவீதமாக உயர்வு டிசம்பர் மாத பணவீக்கம் (-)0.73 சதவீதமாக உயர்வு ...
இன்போசிஸ் நிகரலாபம் ரூ.3,465 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
12:09

மும்பை : நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் இன்போசிஸ். இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 6.6 சதவீதம் உயர்ந்து ரூ.3,465 கோடியாக உள்ளது. அதேப்போல் இந்நிறுவனத்தின் வருவாயும் 15.2 சதவீதம் உயர்ந்து ரூ.15,902 கோடியாக உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் லாபத்தால் இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 5 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. அதோடு மட்டுமின்றி இன்போசிஸ் நடப்பாண்டுக்கான திருத்தப்பட்ட வருவாய் 12.8 சதவீதத்திலிருந்து 13.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)