தங்கம்விலை இன்று(ஜன.21) காலைநிலவரப்படி ரூ.208 அதிகரிப்புதங்கம்விலை இன்று(ஜன.21) காலைநிலவரப்படி ரூ.208 அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பும் ஏற்றம் - ரூ.67.62 ரூபாயின் மதிப்பும் ஏற்றம் - ரூ.67.62 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி: ‘எஸ் கிராஸ்’ விலை திடீர் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2016
14:22

சில போட்டி நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை, இந்த ஆண்டு முதல் அதிகரித்துள்ள நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் சத்தமின்றி, ‘எஸ் -கிராஸ்’ என்ற எஸ்.யு.வி.,யின் விலையை குறைத்திருக்கிறது. அதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், அதிகபட்சமாக, 2.05 லட்சம் ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
2015 ஆகஸ்டில் அறிமுகமான போது, ஆரம்ப மாடலின் துவக்க விலை, 8.35 லட்சம் ரூபாயாக இருந்தது. ‘டாப் மாடல்’ விலை, அதிகபட்சம், 13.74 லட்சம் ரூபாயாக இருந்தது.
எனினும், எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால், அவற்றின் விலை தற்போது முறையே, 7.79 லட்சம், 11.69 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை குறிப்பு, வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என, அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)