தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.248 உயர்வுதங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.248 உயர்வு ... தங்கம் விலை நிலவரம்(18-02-16) தங்கம் விலை நிலவரம்(18-02-16) ...
வளையும் 'ஸ்மார்ட்போன்': விஞ்ஞானிகள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
15:42

டொரன்டோ,: வட அமெரிக்க நாடான கனடா வில் குவீன்ஸ் பல்கலையில் 'ஹியுமன் மீடியா லேப்' இயக்குனர் ரோல் வெர்டிகால் நிருபர்களிடம் கூறியதாவது:வளையக்கூடிய முதல் ஸ்மார்ட்போனை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு 'ரெப்ளக்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வலதுபுறம் வளைத்தால் நாம் தேர்வு செய்துள்ள பக்கங்கள் நம் விரல்களின் இடையே வழிந்து ஓடுவதை போன்ற உணர்வு கிடைக்கும். அதிகமாக வளைத்தால் பக்கங்கள் ஓடும் வேகம் அதிகரிக்கும்.
ரெப்ளக்ஸ் போனில், 'ஆங்ரி பேர்ட்ஸ்' விளையாடலாம். கோபக்கார பறவையை அடிக்க, ரப்பர் பேண்டை இழுத்து விடுவது போல், மொபைல் போனை இயக்கலாம். அப்போது, போனில், அதிர்வலைகள் ஏற்படுவதை நாம் உணரலாம். அதேசமயம், பறவை, மொபைல் போன் திரையில், கீச்சிட்டவாறே, ஆக்ரோஷமாக பறப்பதை காணலாம். ரெப்ளக்ஸ் போனில், 'ஓ.எல்.இ.டி.,' எனப்படும், அதிசக்தி வாய்ந்த, தொடுதிரை உள்ளது; ஆண்ட்ராய்ட் 4.4, 'கிட்கேட்' இயக்குதளத்தில் செயல்படும். இவ்வாறு ரோல் வெர்டிகால் கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)