பதிவு செய்த நாள்
19 பிப்2016
04:39
* 8,44,000 வெளிநாட்டுப் பயணிகள், கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர்
* 12 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில், இந்தியாவின் பாக்கெட்டுகளில்
அடைக்கப்பட்ட உணவுகளுக்கான சந்தை வளர்ந்திருக்கிறது
* 2வது இடத்தில், அமெரிக்காவுக்கு படிக்க மாணவர்களை அனுப்பும் நாடுகளில், இந்தியா
இருக்கிறது
* 40 நாட்களில், 1.80 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தை பட்டியலிடப்பட்ட
வங்கிகள் இழந்திருக்கின்றன
* 9 மடங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மாசு ஏற்படுத்தும் வகையில்,
போக்ஸ்வேகன் கார்கள், இந்தியாவில் ஓடுகின்றன
* 13,669 கோடி ரூபாய் வருமானம், சுற்றுலா பயணிகள் வருகையால், கடந்த, ஜனவரி மாதம்
இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|