கமா­டிட்டி மார்க்கெட்கமா­டிட்டி மார்க்கெட் ... ‘நிடி ஆயோக்’ தலைமை அதி­கா­ரிக்கு கூடுதல் பதவி ‘நிடி ஆயோக்’ தலைமை அதி­கா­ரிக்கு கூடுதல் பதவி ...
‘பிக் பஜார் டைரக்ட் – ஆக்­சிஜன் சர்­வீசஸ்’ பண பரி­வர்த்­த­னைக்கு ஒப்­பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
04:45

மும்பை : பிர­பல தொழி­ல­திபர் கிஷோர் பியானி உரு­வாக்­கிய, ‘பிக் பஜார் டைரக்ட்’ என்ற, வலை­தள நிறு­வனம், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள் மூலம், பல்­வேறு பொருட்­களை, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்கி வரு­கி­றது. இந்­நி­று­வனம், பணப் பரி­வர்த்­தனை சேவைக்­காக, ஆக்­சிஜன் சர்­வீசஸ் நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளது. வலை­தளம், மொபைல் போன் ஆகி­யவை வாயி­லாக பெறும் சேவை­க­ளுக்கு, பணம் செலுத்தும் வச­தியை, ஆக்­சிஜன் சர்­வீசஸ் வழங்கி வரு­கி­றது. இந்­நி­று­வ­னத்­திற்கு, 15 லட்­சத்­திற்கும் அதி­க­மான வாடிக்­கை­யா­ளர்கள் உள்­ளனர். அவர்­களை பயன்­ப­டுத்தி, சிறிய நக­ரங்­க­ளிலும், தன் சேவையை விரி­வு­ப­டுத்த, பிக் பஜார் டைரக்ட் தீர்­மா­னித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)