ஏப்­ரலில் 750 மருந்­து­களின் விலை 3 சதவீதம் குறையும்ஏப்­ரலில் 750 மருந்­து­களின் விலை 3 சதவீதம் குறையும் ... இந்­தி­யாவில் ஓட்டல் துவங்கும் ‘மரியாட்’ இண்­டர்­நே­ஷனல் இந்­தி­யாவில் ஓட்டல் துவங்கும் ‘மரியாட்’ இண்­டர்­நே­ஷனல் ...
சவால்கள் நிறைந்­த­து தான் பிசினஸ்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
07:24

பிசினஸ் என்­றாலே எப்­போதும் சவால்கள் நிறைந்­த­து தான். எப்­போதும் ஏதா­வது ஒரு சவால் இருந்­து­ கொண்டே இருக்கும். புதி­தாக ஒரு சவால் வரும்­போது பழைய சவால்­களை மறந்­து­வி­டு­கிறோம்… எல்­லாமே சரி, அல்­லது எல்­லாமே தவறு என்று எதுவும் கிடை­யாது. நாம் எல்­லா­வற்­றையும் ஒரு சார்­பா­கவே பார்க்க முனை­கிறோம். நாம் தொடர்ந்து எதிர்­ம­றை­யான பக்­கத்தை பற்றி மட்­டுமே பேசி­வந்தால் அது பற்­றிய கருத்து மட்­டுமே கட்டி எழுப்­பப்­பட்டு விடு­கி­றது.-பவன் கோயங்கா, தலைமை இயக்குனர், மகிந்­திரா அண்ட் மகிந்­திரா, பத்­தி­ரிகை பேட்டி ஒன்றில்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)