ஊழல் தடுக்­கப்­பட வேண்டும்ஊழல் தடுக்­கப்­பட வேண்டும் ... அல்ட்­ராடெக் – ஜே.பி., அசோ­சியேட்ஸ் கைந­ழு­வி­யது ஒப்­பந்தம் அல்ட்­ராடெக் – ஜே.பி., அசோ­சியேட்ஸ் கைந­ழு­வி­யது ஒப்­பந்தம் ...
காலாண்டு முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2016
06:16

கேஸ்ட்ரால் இந்­தியா நிகர லாபம் ரூ.140.80 கோடிகேஸ்ட்ரால் இந்­தியா நிறு­வனம், 2015 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 140.80 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 132 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 7.91 சத­வீதம் குறைந்து, 855.90 கோடி ரூபாயில் இருந்து, 788.20 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.
டெக்னோ போர்ஜ்நிகர இழப்பு ரூ.77 லட்சம்டெக்னோ போர்ஜ் நிறு­வனம், சென்ற டிச., மாதத்­துடன் நிறை­வ­டைந்த காலாண்டில், 77 லட்சம் ரூபாயை நிகர இழப்­பாக கொண்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 1.44 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 59.63 சத­வீதம் உயர்ந்து, 1.61 கோடி ரூபாயில் இருந்து, 2.57 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
ஆல்மண்ட்ஸ் குளோபல் நிகர லாபம் ரூ.97 லட்சம் ஆல்மண்ட்ஸ் குளோபல் செக்­யூ­ரிட்டீஸ் நிறு­வனம், 2015 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 97 லட்சம் ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், 2.68 கோடி ரூபாய் நிகர இழப்­பாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 110.17 சத­வீதம் உயர்ந்து, 3.54 கோடி ரூபாயில் இருந்து, 7.44 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இந்­துஸ்தான் சேப்டி கிளாஸ் நிகர இழப்பு ரூ.1.35 கோடி இந்­துஸ்தான் சேப்டி கிளாஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், சென்ற டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 1.35 கோடி ரூபாயை நிகர இழப்­பாக கொண்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், ஏழு லட்சம் ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 3.33 கோடி ரூபா­யாக உள்­ளது.
டால்­மியா ரெப்­ராக்­டரீஸ் நிகர லாபம் ரூ.36 லட்சம்டால்­மியா ரெப்­ராக்­டரீஸ் நிறு­வனம், 2015 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 36 லட்சம் ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 3.14 கோடி ரூபாய் நிகர இழப்­பாக இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 1.39 சத­வீதம் உயர்ந்து, 45.18 கோடி ரூபாயில் இருந்து, 45.81 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)