பாது­காப்பு துறைக்கு நிதி ஒதுக்­கீடு இல்லைபாது­காப்பு துறைக்கு நிதி ஒதுக்­கீடு இல்லை ... ‘9 துாண்­களில் ஒன்றை காணோம்’; சுற்­றுலா – ஓட்டல் துறை­யினர் வருத்தம் ‘9 துாண்­களில் ஒன்றை காணோம்’; சுற்­றுலா – ஓட்டல் துறை­யினர் வருத்தம் ...
‘செட் – டாப் பாக்ஸ்’ விலை குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
07:24

புது­டில்லி : பட்­ஜெட்டில், ‘செட் – டாப் பாக்ஸ்’ மீதான இறக்­கு­மதி வரி, 10 சத­வீதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், அதன் விலை குறையும். அதே­போல, கேபிள்­களின் இறக்­கு­மதி வரியும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், டி.டி.எச்., நிறு­வ­னங்கள் மற்றும் கேபிள் ‘டிவி’ நிறு­வ­னங்கள் பயன் பெறும்.தற்­போது, செட் – டாப் பாக்ஸ் இறக்­கு­ம­திக்கு, சுங்க வரி, கூடுதல் வரி உட்­பட, 25 சத­வீதம் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இந்த வரி குறைக்­கப்­பட்­டுள்­ளதால், நிறு­வ­னங்­க­ளுக்கு, செட் – டாப் பாக்ஸ் கொள்­முதல் செல­வினம் குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு குறையும். அதே­ச­மயம், விலை குறைவு கார­ண­மாக, சந்­தா­தா­ரர்­களின் எண்­ணிக்­கையும் பெருகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)