தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 சரிவு ... அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்வு அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு உயர்வு ...
எண்ணிபாருங்க..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2016
23:28

*8,834 வாகனங்களை பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்திருக்கிறது, ரெனோ நிறுவனம்.* 40,716 வாகனங்களை, கடந்த பிப்ரவரியில் உள்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது, ஹூண்டாய் நிறுவனம்.* 19 ஆண்டு அனுபவமிக்க, முன்னாள் ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரியான சஞ்சீவ் கபூர், டாடா பங்குதாரராக இருக்கும் விமான நிறுவனமான விஸ்தாராவில் சேர்ந்திருக்கிறார்.* 62 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது ஜனவரியில் இந்தியாவில் இறக்குமதியான தங்கம்.* 86,000 கோடி ரூபாயை நவீனப் படுத்துதலுக்காகப் பெறுகிறது பாதுகாப்பு அமைச்சகம்.* 13,574 டிராக்டர்களை பிப்ரவரியில் விற்றிருக்கிறது, மகிந்திரா நிறுவனம்.* 1,20,294 கோடி ரூபாய் மதிப்புடைய, மின்னணு பொருட்கள் தயாரிப்புகளுக்கான திட்டங்கள் அரசுக்கு வந்திருக்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)