தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ... இபிஎப்., மீதான வரி விதிப்பு ரத்து - மத்திய அரசு இபிஎப்., மீதான வரி விதிப்பு ரத்து - மத்திய அரசு ...
சிஏ மீடியாவின் தலைமை அதிகாரியாக விவேக் ஜெயின் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2016
17:41

சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு, இசை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு துறைகளில் உள்ள டாப் பிரபலங்களின் டிஜிட்டல் மீடியா உரிமத்தை நிர்வகிக்கும் நிறுவனம் சிஏ மீடியா டிஜிட்டல் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக விவேக் ஜெயின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்நிறுவனத்தில் ஏற்கனவே இயங்கிவரும் ‛ப்ளூயன்ஸ் மற்றும் வாகூ’ டிஜிட்டல் ஆப்பை மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும், இந்த ஆப்பை விரிவுப்படுத்தவும் இருக்கிறார்.
விவேக் ஜெயின், முன்னதாக ரிலையன்ஸ் ஜியோவின் டிஜிட்டல் துறையில் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர். ரிலையன்ஸ் மட்டுமல்லாது அமேஸான், கூகுள், மோட்டரோலா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் விவேக் பணிசெய்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)