சூடு பிடிக்­குது... இரு மடங்கு அதி­க­ரிக்கும் சூரிய மின் உற்­பத்திசூடு பிடிக்­குது... இரு மடங்கு அதி­க­ரிக்கும் சூரிய மின் உற்­பத்தி ... இழப்பை சரிகட்ட ஆட்களை குறைக்க கோல்கேட் திட்டம் இழப்பை சரிகட்ட ஆட்களை குறைக்க கோல்கேட் திட்டம் ...
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: ரூ.67.18
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2016
10:16

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மார்ச் 11, காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து ரூ.67.18 ஆக உள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்ட போதிலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்ததே இதற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)