ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்புஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ... ஊழியர்கள் வளர்ச்சிக்காக துவக்கம்; பிளிப்கார்ட் வழங்கும் பிளிப்ஸ்கூல் ஊழியர்கள் வளர்ச்சிக்காக துவக்கம்; பிளிப்கார்ட் வழங்கும் பிளிப்ஸ்கூல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அசாம் மருத்­து­வ­மனை பங்­குகள்; அப்பல்லோ மருத்­து­வ­மனை வாங்­கி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
00:56

சென்னை : பிர­பல அப்பல்லோ ஹாஸ்­பிட்டல்ஸ் நிறு­வனம், கவு­ஹாத்­தியைச் சேர்ந்த அசாம் ஹாஸ்­பிட்டல்ஸ் நிறு­வ­னத்தின், 51 சத­வீத பங்­கு­களை வாங்கி இருக்­கி­றது.அப்பல்லோ ஹாஸ்­பிட்டல்ஸ் என்­டர்­பி­ரைசஸ் நிறு­வனம், 57.25 கோடி ரூபாய் கொடுத்து, அசாம் ஹாஸ்­பிட்டல்ஸ் நிறு­வ­னத்தின் மெஜா­ரிட்டி பங்­கு­களை வாங்கும் முயற்சி முழு­மை­ய­டைந்து விட்­ட­தாக தெரி­வித்­தி­ருக்­கி­றது. கடந்த ஆண்டு, ஜூன் 2ம் தேதி, அசாம் மருத்­து­வ­ம­னையை வாங்கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தது. இப்­போது, அது முழு­மை­ய­டைந்­தி­ருக்­கி­றது. இந்த, 57.25 கோடி ரூபாயை, அசாம் மருத்­து­வ­ம­னையை புதுப்­பிக்­கவும், விரி­வு­ப­டுத்­தவும் சாத­னங்கள் வாங்­கவும் செல­விட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அசாம் மருத்­து­வ­மனை, 220 படுக்­கை­களை கொண்ட நிறு­வ­ன­மாகும். கடந்த நிதி­யாண்டில் இதன் விற்­று­முதல், 83.1 கோடி ருபாய் ஆகும். இது அதற்கு முந்­தைய ஆண்­டை­விட அதி­க­மாகும். அந்த ஆண்டு விற்­று­முதல், 70.2 கோடி ரூபாய்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)