இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.90இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.90 ... 16வது மாதமாக பணவீக்கத்தில் சரிவு : பிப்.,ல் (-) 0.91 சதவீதம் 16வது மாதமாக பணவீக்கத்தில் சரிவு : பிப்.,ல் (-) 0.91 சதவீதம் ...
தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி: சவரனுக்கு ரூ.760 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
12:50

சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மார்ச் 14), காலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் சவரனுக்கு ரூ.760 சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) தங்கம் ரூ.2702 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கம் ரூ.29,500 க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.21,616 ஆக உள்ளது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் (22 காரட்) தங்கம் ரூ.2797 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
சில்லறை வணிகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.40.30 க்கும், பார்வெள்ளி விலை ரூ.60 குறைந்து ரூ.37,650 க்கும் விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் பார்வெள்ளி விலை ரூ.37,710 ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)