வர்த்தகம் » பொது
அப்படியா.. அப்படியா..
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மார்2016
23:20
* சாதிக்க துடிப்பவர்களுக்கென புதிதாக மினி கேனை அறிமுகப்படுத்தி இருக்கிறது பெப்சி நிறுவனம். விலை, 150 மி.லி., 15 ரூபாய். 40 நகரங்களில் கிடைக்கும்.
* ஸ்பெக்ட்ரம் மீதான வரி விதிப்பால் தொலைபேசி அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும்.
* சுமார், 10 ஆயிரம் சமையல் எரிவாயு வினியோகஸ்தர்களை 2016 – 17ம் ஆண்டுக்குள் நியமிக்க இருக்கிறது மத்திய அரசு.
* மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனை தற்போது பாதிக்கு மேல் குறைந்துவிட்டது, முக்கியமான அதிகாரிகள் வெளியேறுகின்றனர், இதையடுத்து தனது சந்தையை இந்தியாவுக்கு வெளியே தேடுகிறது மைக்ரோமேக்ஸ் என செய்திகள் வருகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 14,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 14,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 14,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 14,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!