வர்த்தகம் » சந்தையில் புதுசு
‘4ஜி’ வசதியுடன் அறிமுகம் செல்கானின் புதிய டேப்லட்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 மார்2016
07:29
சென்னை : செல்கான் மொபைல்ஸ் நிறுவனம், நேற்று தனது புதிய இரண்டு ‘4ஜி’ டேப்லட்களை அறிமுகம் செய்தது. இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர், இரண்டு டேப்லட்களையும் வெளியிட்டார்.பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான செல்கான் மொபைல்ஸ், ‘4ஜி’ தொழில்நுட்பத்தில் இயங்கும் வசதி கொண்ட, புதிய ‘4ஜி டேப் 8, டேப் 7’ என இரண்டு மாதிரிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ‘டேப் 8’ மாதிரியின் விலை, 8,333 ரூபாய். மாணவர்களுக்கான சிறப்பு தள்ளுபடி, 1,000 ரூபாய் என அறிவித்திருக்கிறது. மேலும், ‘டேப் 7’ மாதிரியின் விலை, 6,333 ரூபாய். மாணவர்களுக்கு, 500 ரூபாய் தள்ளுபடி.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 16,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 16,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 16,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 16,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!