பதிவு செய்த நாள்
16 மார்2016
07:36

புதுடில்லி : இந்திய அரசு, டிரேட் மார்க் ரெஜிஸ்ட்ரேஷனுக்கான, புதிய விதிகளை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.டிரேட் மார்க்கை பதிவு செய்வதற்காக, ஏற்கனவே இருக்கும் விதிகளில் பலவற்றை மாற்றி, மேலும் சில புதிய விதிகளை ஏற்படுத்த உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும், ‘டிரேட்மார்க்ஸ் விதிகள் – 2002’ என்பதற்குப் பதிலாக, ‘டிரேட்மார்க்ஸ் (திருத்தம்) விதிகள் – 2015’ என்பதை கொண்டு வர இருக்கிறது.இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு செய்திருக்கிறது அரசு. அதில் விண்ணப்பங்களுக்கான எண்ணிக்கையை குறைப்பது, பதிவுக்கான நடைமுறையை எளிதாக்குவது, இபைலிங் முறையை ஏற்படுத்துவது, இபைலிங்க் செய்தால் குறைவான கட்டணம் என, பல மாற்றங்களையும் முன்வைத்திருக்கிறது அரசு.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|