வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தைகளில் தொடர் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2016
09:45
மும்பை : வாரத்தின் இறுதி நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள உயர்வு, எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மார்ச் 18, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 79.40 புள்ளிகள் அதிகரித்து 24,756.77 புள்ளிகளாகவும், நிப்டி 21.65 புள்ளிகள் உயர்ந்து 7534.20 புள்ளிகளாகவும் இருந்தன. ஹிண்டல்கோ இன்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, ஆதானி போர்ட்ஸ், ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டி உள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!