நவீன் ஜிண்டாலின் மின் நிலையம்; சஜ்ஜன் ஜிண்டால் வசமாகிறது நவீன் ஜிண்டாலின் மின் நிலையம்; சஜ்ஜன் ஜிண்டால் வசமாகிறது ... 140 எழுத்துக்கள் போதும்; ‘டுவிட்டர்’ நிறுவனம் முடிவு 140 எழுத்துக்கள் போதும்; ‘டுவிட்டர்’ நிறுவனம் முடிவு ...
பள்ளி பேருந்து கண்­கா­ணிப்பு ‘ஆப்’; மும்பை, டில்­லியில் அறி­முகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2016
23:44

மும்பை : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ‘ஆப்­ அலெர்ட்’ நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான, ஆப்­அலெர்ட் ஆன்லைன் சர்­வீசஸ், பள்ளி பேருந்­து­களின் போக்­கு­வ­ரத்தை, மொபைல் போன் மூலம் கண்­கா­ணிக்கும், ‘ஆப்’ வச­தியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. டில்லி, மும்­பையில் உள்ள, 20 பள்­ளி­களில், சோதனை அடிப்­ப­டையில் இத்­திட்டம் செயல்­பாட்­டிற்கு வந்­துள்­ளது. பள்ளி பேருந்து வேக­மாக செல்­கி­றதா, பாதை மாறி போகி­றதா, குறிப்­பிட்ட இடங்­களில் மாண­வர்கள் இறக்கி விடப்­ப­டு­கின்­ற­னரா என, அனைத்து தக­வல்­க­ளையும் இந்த ‘ஆப்’ வழங்கும். பெற்­றோர்­களும் குழந்­தைகள் குறித்த தக­வல்­களை அறிந்து கொள்ள முடியும். ஆப்­ அலெர்ட் நிறு­வ­னத்தில், அமெ­ரிக்­காவில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த, தொழி­ல­திபர் நரேந்­திர சிங், 6 கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)