தங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.248 சரிவுதங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.248 சரிவு ... கலப்பட தேங்காய் எண்ணெய்; தடுமாறும் கேரள மாநிலம் கலப்பட தேங்காய் எண்ணெய்; தடுமாறும் கேரள மாநிலம் ...
அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2016
17:48

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்திட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியது... ‘‘மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒய்வூதியதாரர்கள் உள்பட ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு 1.1.2016-ம் தேதியிட்டு வழங்கப்படும்’’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)