வர்த்தகம் » பொது
வேகம் எடுக்கும் ஐடியா 10 வட்டங்களில் ‘4ஜி’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 ஏப்2016
07:00
புதுடில்லி:ஐடியா நிறுவனம், மேலும், 10 தொலை தொடர்பு வட்டங்களுக்கு, தன்னுடைய, ‘4ஜி’ சேவையை விரிவுபடுத்தி இருக்கிறது. பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஐடியா, தன், 4ஜி சேவையை, மேலும், 10 வட்டங்களுக்கு அதிகரித்து உள்ளது. இதன் மூலம் சுமார், 575 நகரங்களில், வாடிக்கையாளர்களுக்கு, 4ஜி சேவை கிடைக்கும். கடந்த, 100 நாட்களில், 15 மாநிலங்களில், இந்த 4ஜி சேவையை விரிவுபடுத்தி இருக்கிறது, ஐடியா நிறுவனம்.இருப்பினும், இந்நிறுவனம் தன் மொத்த 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் தன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த 4ஜி வசதி கிடைக்கும்படி செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 03,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 03,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 03,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 03,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!