பதிவு செய்த நாள்
10 ஏப்2016
04:22
புதுடில்லி:வீடியோகான் நிறுவனம், தன் மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், வீடியோகான் நிறுவனம், வீட்டு நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, தென் மாநில மொபைல் போன் சந்தையில், வீடியோகானின் பங்களிப்பு, 34 சதவீதம் என்றளவில் உள்ளது. அடுத்த ஓராண்டில், 44 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, வீடியோகான் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், 17 இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 10 ஆலைகளில், மொபைல் போன் தயாராகிறது. தென் மாநிலங்களில், மொபைல் போன் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால், தென் மாநிலங்களில், வீடியோகான் மொபைல் சந்தை பங்களிப்பை, 44 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|