பிரிட்­டனில் ‘மசாலா பாண்டு’ இந்­தியா வெளி­யிட திட்டம்பிரிட்­டனில் ‘மசாலா பாண்டு’ இந்­தியா வெளி­யிட திட்டம் ... வேளாண்மை தக­வல்­க­ளுக்கு ‘தி அக்ரி ஹப்’ இணையதளம் வேளாண்மை தக­வல்­க­ளுக்கு ‘தி அக்ரி ஹப்’ இணையதளம் ...
பணி­யாற்ற விரும்பும் நிறு­வனம்; கூகுள் இந்­தியா முத­லிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
04:49

பெங்­க­ளூரு : பணி­யாற்றும் ஊழி­யர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான ஊதியம், சலு­கைகள் ஆகி­ய­வற்றை வழங்­கு­வதில், கூகுள் இந்­தியா நிறு­வனம், இந்­தாண்டும், ‘ரன்ட்ஸ்டன் விரு­து’க்கு தேர்­வாகி உள்­ளது. இரண்­டா­வது இடத்தை, மெர்­சிடெஸ் பென்ஸ் நிறு­வனம் பெற்­றுள்­ளது.

ஐ.டி., நுகர்வோர் சாத­னங்கள், மின்­னணு வர்த்­தகம் ஆகிய பிரி­வு­க­ளுக்­கான சிறப்பு விரு­து­க­ளுக்கு, முறையே, ‘டெல் இந்­தியா, சாம்சங் இந்­தியா, அமேசான் இந்­தியா’ ஆகிய நிறு­வ­னங்கள் தேர்­வாகி உள்­ளன. இவை, இந்­தி­யாவில், 7,500 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு மூலம், விரு­துக்கு தேர்வு செய்­யப்­பட்டு உள்­ளன. ‘ஒரு நிறு­வனம் வளர, திற­மை­யா­னோரை பணிக்கு அமர்த்தி, அவர்­களை தக்­க­வைத்துக் கொள்­வது மிகவும் முக்­கியம். அதை, கூகுள் இந்­தியா பின்­பற்­று­கி­றது’ என, ரன்ஸ்டட் இந்­தியா வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)