வர்த்தகம் » ஐ.டி
விப்ரோ நிறுவனம்விற்பனை ரூ.11,661 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஏப்2016
03:32
கடந்த, 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் விற்பனை, 9.83 சதவீதம் உயர்ந்து, 11,661.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 10,617.50 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலாண்டுகளில், அந்நிறுவனத்தின் நிகர லாபம், 8.27 சதவீதம் குறைந்து, 2,141.60 கோடி ரூபாயில் இருந்து, 1,964.40 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. கடந்த முழு நிதியாண்டில், விப்ரோ நிறுவனத்தின் விற்பனை, 41,209.80 கோடி ரூபாயில் இருந்து, 44,684.60 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதேசமயம், நிகர லாபம், 8,193.10 கோடி ரூபாயில் இருந்து, 8,099 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 24,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 24,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 24,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 24,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!