பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:03

சென்னை : கன்ட்ரி கிளப் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹாலிடேஸ் லிமிடெட், தனது விளம்பர துாதராக, குத்துச் சண்டை வீராங்கனை, மேரி கோமை நியமித்துள்ளது.ஓய்வில்ல வசதியை வழங்கி வரும் நிறுவனமான கன்ட்ரி கிளப், தனது விளம்பர துாதராக மேரி கோமை நியமித்துள்ளதுடன், அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் விதமாக, ’தம்ஸ் அப்” உறுப்பினர் அட்டையையும் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ஒய்.ராஜீவ் ரெட்டி கூறியதாவது:வெவ்வேறு பயன் கொண்ட, ‘தம்ஸ் அப் அட்டை’, ‘தம்ஸ் அப் டீலக்ஸ் அட்டை’ என இரண்டு விதமான அட்டைகளை அறிமுகம் செய்துள்ளோம். தம்ஸ் அப் அட்டைதாரர்கள், கன்ட்ரி கிளப்பின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|