வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.54
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மே2016
10:59

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 5ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.66.61-ஆக இருந்தது. பின்னர் ஏற்றம் கண்ட ரூபாயின் மதிப்பு வர்த்தகம் முடியும்போது ரூ.66.54-ஆக உயர்ந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.66.55-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மே 05,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மே 05,2016
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!