அம்­ரு­தாஞ்சன் ஹெல்த் விற்­பனை ரூ.56 கோடிஅம்­ரு­தாஞ்சன் ஹெல்த் விற்­பனை ரூ.56 கோடி ... ஒடி­சாவில் ‘ஆதார் ஏ.டி.எம்.,’டி.சி.பி., வங்கி அறி­முகம் ஒடி­சாவில் ‘ஆதார் ஏ.டி.எம்.,’டி.சி.பி., வங்கி அறி­முகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தொழில் துறைக்கு வங்கி கடன் 7 ஆண்­டு­களில் இல்­லாத சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2016
07:17

புது­டில்லி:கடந்த 2015 – 16ம் நிதி­யாண்டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அடிப்­ப­டையில், உணவு சாரா துறை­க­ளுக்கு, வங்­கிகள் வழங்­கிய கடன், 48.26 சத­வீ­த­மாக உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்டில், 48.07 சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்தில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அடிப்­ப­டையில், தொழில் துறைக்கு வங்­கிகள் வழங்­கிய கடன், 21.28 சத­வீ­தத்தில் இருந்து, 20.13 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, கடந்த 2009 – 10ம் நிதி­யாண்டில், 20.65 சத­வீ­த­மாக இருந்­தது. இவை, 2010 – 11ல், 21.24 சத­வீதம்; 2011 – 12ல், 22.18; 2012 – 13ல், 22.41; 2013 – 14ல், 22.32 சத­வீதம் என்ற அளவில் இருந்­தன. ஆக, தொழில் துறைக்கு வங்­கிகள் வழங்­கிய கடன், கடந்த ஏழு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு குறைந்­துள்­ளது.கடந்த நிதி­யாண்டில், வங்­கிகள், பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கியகடன் வளர்ச்சி அதி­க­மா­கவும், அது, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு குறை­வா­கவும் காணப்பட்டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)