மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதமாக சரிவுமார்ச் மாத தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதமாக சரிவு ... டி.வி.எஸ்., ‘ஸ்கூட்டி செஸ்ட்’ சிறப்பு பதிப்பு அறி­முகம் டி.வி.எஸ்., ‘ஸ்கூட்டி செஸ்ட்’ சிறப்பு பதிப்பு அறி­முகம் ...
தங்கம் இறக்குமதி 39% சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2016
17:58

புதுடில்லி : தங்கம் விலை தொடர்ச்சியாக ஏறி வந்தாலும் 2015-16ம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி 39 சதவீதம் குறைந்துள்ளது. தங்க நகைகளுக்கான கலால் வரி உயர்வு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி 2016ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் தேவை 41 சதவீதம் சரிந்துள்ளது. இதே போல் தங்க கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் மீதான முதலீடு 31 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)