நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240 ... இந்தியாவில் அதிநவீன 'பவர்பேங்க்' ஐ அறிமுகம் செய்துள்ளது சிஸ்கா இந்தியாவில் அதிநவீன 'பவர்பேங்க்' ஐ அறிமுகம் செய்துள்ளது சிஸ்கா ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
திண்டுக்கல்லில் மிளகு கிலோ ரூ.800க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
15:38

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வரத்து குறைவால் மிளகு கிலோ ரூ.800யாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் ஊட்டி, குன்னுார், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கொடைக்கானல் பகுதியிலும் 875 ஏக்டேரில் மிளகு பயிரிட்டு சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளாவில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை 2 டன் மிளகு விற்பனைக்கு வரும்.தமிழகம் மற்றும் கேரள மலைப்பகுதிகளில் மிளகு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. சாகுபடி செய்யப்படும் குறைந்தளவு மிளகும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூர் மார்க்கெட்டிற்கு வரத்து இல்லை. இதனால் மிளகு விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ மிளகு ரூ.760 க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் கிலோ ரூ.800 க்கு விற்றது.வியாபாரி பாலாஜி கூறுகையில்,'கேரள, ஏற்காடு, குன்னுாரில் இருந்து வரும் மிளகு வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது',என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)