பதிவு செய்த நாள்
30 மே2016
07:49

கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை உறுதியுடன் கடைபிடிக்க கடனில் இருந்து விடுபட வேண்டும் எனும் எண்ணம் வலுவாக இருக்க வேண்டும். கடனில் இருந்து விடுபடும்போது ஏற்படக்கூடிய பலன்கள் இதோ: கடன் சுமை மன அழுத்தத்தை உண்டாக்கும். கடனில்லாமல் இருந்தால் அழுத்தமும் இருக்காது. கடனை அடைப்பதில் கவனம் செலுத்தும்போது, பணம் எப்படி எல்லாம் செலவாகிறது என்பதை தெளிவாக அறிய முடியும். செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். வரவுக்குள் செலவு செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாட்டை கொண்டு வரும். மேலும், கடனில் இருந்து விடுபடும் போது, செலவுகளின் உண்மையான மதிப்பு தெரியும், பொறுமையாக இருக்க வைக்கும். ஒரு பொருளை வாங்கும் நிலை வரும் வரை, அதற்காக காத்திருப்பது சாத்தியமாகும். விலைகளை ஒப்பிட்டு பார்த்து கூடுதலாக செலவு செய்வதை தவிர்க்க வைக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|