ஹிந்­துஜா குளோபல் ரூ.180 கோடி முத­லீடுஹிந்­துஜா குளோபல் ரூ.180 கோடி முத­லீடு ... ‘ஆப்பிள்:’ நிதி அமைச்­ச­கத்தை நாடும் நிர்­மலா சீதா­ராமன் ‘ஆப்பிள்:’ நிதி அமைச்­ச­கத்தை நாடும் நிர்­மலா சீதா­ராமன் ...
பொது ­துறை பங்கு மூலம் ரூ.8,000 கோடி நிதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2016
07:28

புது­டில்லி : ஹட்கோ, இந்­துஸ்தான் ஏரோ­நாட்டிக்ஸ் உட்­பட, நான்கு நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்டின் மூலம், 8,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. மத்­திய அர­சுக்கு, புதிய திட்­டங்­களை நிறை­வேற்ற அதி­க­ளவில் நிதி தேவைப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, 2016 – 17ம் நிதி­யாண்­டிற்­கான, மத்­திய பட்­ஜெட்டில், பொதுத்­துறை நிறு­வ­னங்­களின் பங்­கு­களை வெளி­யிட்டு, 56 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இந்த திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக, பொதுத்­து­றையை சேர்ந்த ஹட்கோ, இந்­துஸ்தான் ஏரோ­நாட்டிக்ஸ், ராஷ்ட்­ரீய இஸ்பத் நிகாம், கொச்சின் ஷிப்­யார்டு ஆகிய நான்கு நிறு­வ­னங்­களில், தன் வசம் உள்ள பங்­கு­களை வெளி­யிட்டு, 8,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, மத்­திய அரசு, விரைவில் துவங்கும் என தெரி­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)