மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவுமாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ... பஞ்சாப் மாநில அரசு மைக்­ரோசாப்ட் உடன் ஒப்­பந்தம் பஞ்சாப் மாநில அரசு மைக்­ரோசாப்ட் உடன் ஒப்­பந்தம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
15:59

புதுடில்லி : பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை மே மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மே மாதத்தில் 3,07,344 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை 3,01,862 ஆக இருந்தது. இதே போன்று கனரக வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்து, 40,311 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. அதேசமயம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதி, மே மாதத்தில் 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)