கரன்சி புழக்­கத்தை குறைக்க விரைவில் புதிய திட்டம் கரன்சி புழக்­கத்தை குறைக்க விரைவில் புதிய திட்டம் ... ஆக்ராவில் லீலா ஓட்டல் கத்தார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆக்ராவில் லீலா ஓட்டல் கத்தார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ...
லார்சன் அண்டு டூப்ரோ ரூ.2,161 கோடி ‘ஆர்டர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
05:07

புதுடில்லி : லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், 2,161 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘ஆர்டர்’ பெற்று உள்ளது. பொறியியல் கட்டுமான துறையில், முன்னணியில் உள்ள எல் அண்டு டி., 2,161 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பல்வேறு கட்டுமான பணிகளுக்கான, ‘ஆர்டரை’ பெற்று உள்ளது. அதன்படி, ‘பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்திற்கு, 847 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு நிறுவனங்களுக்கு, 709 கோடி ரூபாய்க்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து தர உள்ளது. பவர்கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் கர்நாடக சோலார் பவர் நிறுவனங்களுக்கு, மின் தொடரமைப்பு, வினியோகத்திற்கான தேவையான கட்டமைப்பை, 403 கோடி ரூபாய்க்கு அமைக்க உள்ளது. மேலும், 202 கோடி ரூபாய் மதிப்பிற்கு, உலோகங்களை கையாள்வதற்கான ஆர்டரை பெற்று உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)