தங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.184 உயர்வுதங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.184 உயர்வு ... இந்­துஸ்தான் காப்பர் சுரங்கம் மூடப்­படும் அபா­யத்தில் உள்­ளது இந்­துஸ்தான் காப்பர் சுரங்கம் மூடப்­படும் அபா­யத்தில் உள்­ளது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரூ.2.38 லட்­சத்­துக்கு கார்; நிஸான் நிறு­வனம் அறி­முகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
04:31

புது­டில்லி : பலத்த போட்டி நிலவும் சிறிய ரக கார் சந்­தையின் வாடிக்­கை­யா­ளர்­களை கவர்­வ­தற்­காக, மிக குறைந்த விலையில், ‘டட்சன் கோ’ காரை, ஜப்­பானின் ‘நிஸான்’ அறி­முகம் செய்­துள்­ளது. ‘ரெனோ’ நிறு­வனம், கடந்த ஆண்டில், 2.52 லட்சம் ரூபாய் துவக்க விலையில், ‘க்விட்’ காரை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. மாரு­தியின், ‘ஆல்டோ கே 10’க்கு போட்­டி­யாக களம் இறங்­கிய அது, விற்­ப­னையில் சக்கை போடு போட்டு வரு­கி­றது. இந்­நி­லையில், நிஸான் நிறு­வனம், க்விட், ஆல்டோ கார்­களை விட குறைந்த விலைக்கு, புதிய ‘டட்சன் கோ’ வகை காரை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இதன் ஆரம்ப மாடலின் ஷோரூம் விலை, 2.38 லட்சம் ரூபாயில் இருந்து துவங்­கு­கி­றது. ஒரு லிட்டர் பெட்­ரோ­லுக்கு, 25.17 கி.மீ., மைலேஜ் தரும் என்­பதால், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டையே ஆர்­வத்தை துாண்­டி­யி­ருக்­கி­றது. இதில், ஐந்து ரகங்கள் கிடைக்­கின்­றன. அதி­க­பட்ச விலை, 3.34 லட்சம் ரூபாய்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)