உலக வங்கி மறுமதிப்­பீடு; இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி 7.6 சத­வீ­த­மாக குறைய வாய்ப்பு உலக வங்கி மறுமதிப்­பீடு; இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி 7.6 சத­வீ­த­மாக ... ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு:ரூ.66.58 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு:ரூ.66.58 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
09:46

மும்பை : கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காரணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( ஜூன் 9, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 75.70 புள்ளிகள் சரிந்து 26,944.96 புள்ளிகளாகவும், நிப்டி 19.45 புள்ளிகள் சரிந்து 8253.60 புள்ளிகளாகவும் உள்ளன. ஓஎன்ஜிசி, என்டிபிசி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், இன்போசிஸ், ஆசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தும் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)