தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதுப்பொலிவுடன் டிவிஎஸ் ஜூபிடர் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
15:44

புதுடில்லி : சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய வடிவிலான ஜூபிடர் ஸ்கூட்டரை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே 1 மில்லியன் விற்பனை இலக்கை க‌டந்த ஜூபிடர் ஸ்கூட்டர் தற்போது புதிய வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.53,034 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூபிடர் மில்லியன் ஆர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் முன்புற டிஸ்க் பிரேக், மொபைல் சார்ஜர் வசதி உள்ளிட்ட 10 கூடுதல் வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)