வர்த்தகம் » பொது
மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
16:00

சென்னை : தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.13 உயர்ந்து ரூ.2802 ஆகவும், சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.22,416 ஆகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.43.90 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.830 அதிகரித்து ரூ.41,035 ஆகவும் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூன் 09,2016
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூன் 09,2016
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜூன் 09,2016
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!