டெய்ம்லர் இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புதிய உச்சம்டெய்ம்லர் இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புதிய உச்சம் ... ஏர்கன்டிஷனர் தயாரிப்பில் மைக்ரோமேக்ஸ் இறங்கியது ஏர்கன்டிஷனர் தயாரிப்பில் மைக்ரோமேக்ஸ் இறங்கியது ...
மின் வர்த்தகத்தில் நுழைகிறது டாபர் இந்தியா நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:40

புதுடில்லி, : டாபர் நிறுவனம், மின் வர்த்தகத்திலும் இறங்க முடிவு செய்துள்ளது.டாபர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நியுயூ இணையதளத்தின் வாயிலாக தன் அழகு சாதன பொருட்களை சந்தைப்படுத்தி வந்தாலும், தற்போது டாபர்யூவேதா டாட்காம் எனும் தளத்தின் மூலமாக, மின் வர்த்தகத்திலும் ஈடுபட உள்ளது.இது குறித்து டாபர் இந்தியா நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி லலித் மாலிக் கூறியதாவது: மின் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இது, மொபைல் போன் மூலம் மேலும் வளர்ச்சி அடையும் என கருதுகிறோம். எங்களுடைய ஆன்லைன் விற்பனை மிகவும் சிறிய அளவில்தான் இருக்கிறது. இப்போது எங்களுடைய புதிய தளத்தின் மூலமாக விற்பனையை விரிவு செய்ய இருக்கிறோம். தற்போது நாங்கள் அதிகமாக தள்ளுபடி தருகிறோம். ஆனால், அது நிலையான, லாபமான மாடலாக இருக்காது என நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)