மின் வர்த்தகத்தில் நுழைகிறது டாபர் இந்தியா நிறுவனம்மின் வர்த்தகத்தில் நுழைகிறது டாபர் இந்தியா நிறுவனம் ... ‘ஸ்டார்ட் அப்’க­ளுக்கு புதிய விதி­மு­றைகள் வெளி­யீடு ‘ஸ்டார்ட் அப்’க­ளுக்கு புதிய விதி­மு­றைகள் வெளி­யீடு ...
ஏர்கன்டிஷனர் தயாரிப்பில் மைக்ரோமேக்ஸ் இறங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:40

புதுடில்லி, : மைக்ரோமேக்ஸ் நிறுவனம், நுகர்வோர் சாதனங்கள் மூலமாக, 20 சதவீத வருவாயை, 2017 டிசம்பர் மாதத்துக்குள் ஈட்ட முடியும் என கருதுகிறது.மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அடுத்து ‘டிவி’ தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்கியது. தற்போது அடுத்த கட்டமாக, ஏர்கன்டிஷனர் பிரிவிலும் இறங்கி இருக்கிறது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: இரண்டரை ஆண்டுகளுக்கு முன், நாங்கள் எங்களுடைய, ‘எல்இடி டிவி’யை அறிமுகம் செய்தோம். இப்போது, 10 சதவீத சந்தை பங்களிப்புடன், டாப் ஐந்து பிராண்டுகளில் ஒன்றாக இருக்கிறோம். தற்போது ஒரு விண்டோ மாடல், மூன்று ஸ்பிளிட் மாடல் என, நான்கு, ‘ஏசி’ மாடல்களை அறிமுகம் செய்கிறோம். எங்களுடைய உத்தரகண்ட் தொழிற் சாலையில் இவற்றை தயாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)