வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
15:54

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் நிப்டி 59.45 புள்ளிகள் சரிந்து 8150 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 238.98 புள்ளிகள் சரிந்து 26,396.77 புள்ளிகளாகவும் உள்ளன. வங்கித்துறை மற்றும் உலோகத்துறை பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்ததாலேயே இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு தொடர்வதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஜூன் 13,2016
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஜூன் 13,2016
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ஜூன் 13,2016
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ஜூன் 13,2016
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 13,2016
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!