‘சிமென்ட் தேவை அதி­க­ரிக்கும்’ டால்­மியா நிறு­வனம் மதிப்­பீடு ‘சிமென்ட் தேவை அதி­க­ரிக்கும்’ டால்­மியா நிறு­வனம் மதிப்­பீடு ... மத்­திய அரசின் ஊக்­கத்தால் நாட்டின் ஜவுளி துறை ஏற்­று­மதி ரூ.1.33 லட்சம் கோடி­யாக உயரும் மத்­திய அரசின் ஊக்­கத்தால் நாட்டின் ஜவுளி துறை ஏற்­று­மதி ரூ.1.33 லட்சம் ... ...
பணம் கறப்­பதில் மொபைல் போன் சேவை­யா­ளர்கள் முத­லிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
01:53

புது­டில்லி : நுகர்வோர் சேவையை பொறுத்­த­வரை, நகர்ப்­புறம் மற்றும் கிரா­மப்­புற மக்கள், தொலைத்­தொ­டர்பு சேவை­க­ளுக்குத் தான் அதிகம் செல­வ­ழிப்­ப­தாக, தேசிய மாதிரி ஆய்வு அலு­வ­ல­கத்தின் ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.
கிரா­மப்­பு­றங்­களில்...கிரா­மப்­பு­றங்­களில், 47,535 வீடுகள் மற்றும் நகர்ப்­பு­றங்­களில், 36,065 வீடு­களின் செல­வி­னங்கள் குறித்து, போக்­கு­வ­ரத்து, பல­த­ரப்­பட்ட நுகர்வோர் சேவைகள், பிற சேவைகள், வீட்டு பயன்­பாட்டு பொருட்கள் ஆகிய, நான்கு பிரி­வு­ களில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், நுகர்வோர் சேவை­க­ளுக்­கான செலவில், கிரா­மப்­பு­றத்­தினர் மிக அதி­க­மாக, தொலைத்­தொ­டர்பு சேவைக்கு, 25.33 சத­வீதம் செல­வி­டு­வது தெரி­ய­வந்­துள்­ளது. இது, நகர்ப்­பு­றத்தில், 26.33 சத­வீ­த­மாக உள்­ளது.
அது­போல, கிரா­மப்­புறம் மற்றும் நகர்ப்­பு­றங்­களில், தனி­ந­பரின் மாதாந்­திர சரா­சரி செல­விலும், தொலைபேசி, மொபைல் போன் சேவைகள் தான் முத­லி­டத்தை பிடித்­துள்­ளன. இவ்­வகை சேவை­க­ளுக்கு, தனிநபரின் மாதாந்­திர செலவு, கிரா­மப்­பு­றங்­களில், 36.35 ரூபா­யா­கவும், நகர்ப்­பு­றங்­களில், 102.46 ரூபா­யா­கவும் உள்­ளது. நகர்ப்­புறம் மற்றும் கிரா­மப்­புறமக்­களின் போக்­கு­வ­ரத்து செலவை பொறுத்­த­வரை, பேருந்து, ஆட்டோ ரிக் ஷா, டாக்சி, ரயில் ஆகி­யவை, 90 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான பங்­க­ளிப்பைக் ண்­டுள்­ளன.
தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள்இருதரப்பு மக்­களின் வீட்டு பயன்­பாட்டு சாத­னங்­க­ளுக்­கான செலவில், போக்­கு­வ­ரத்து சாத­னங்கள், முத­லி­டத்தை பிடித்­துள்­ளன. அடுத்து நகைகள், குளிர் மற்றும் வெப்ப சாத­னங்கள், மின் உற்­பத்தி சாத­னங்கள், ஐ.டி., மற்றும் தொலைத்­தொ­டர்பு சாத­னங்கள், வீட்டு மரச்­சா­மான்கள் உள்­ளிட்­டவை இடம் பெற்­றுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)