‘கால் ­சென்டர்’ நிறு­வ­னங்கள் மோசடி; இந்­தியா மீது அமெ­ரிக்கா புகார் ‘கால் ­சென்டர்’ நிறு­வ­னங்கள் மோசடி; இந்­தியா மீது அமெ­ரிக்கா புகார் ... சுற்­றுலா துறையில் 4.60 கோடி வேலை­வாய்ப்பு சுற்­றுலா துறையில் 4.60 கோடி வேலை­வாய்ப்பு ...
‘ராயல் என்­பீல்டு’ உதி­ரி­பாகம் பிளிப்­கார்ட்டில் விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
23:47

சென்னை : ‘ராயல் என்­பீல்டு’ வாகன உதிரி பாகங்கள், பிளிப்கார்ட் இணை­ய­தளம் மூலம் விற்­பனை செய்­யப்­பட உள்­ளன. ராயல் என்­பீல்டு நிறு­வனம், இருசக்­கர வாக­னங்கள் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த நிறு­வ­னத்­திற்கு டில்லி, மும்பை, பெங்­க­ளூரு, சண்­டிகர், அமிர்­த­சரஸ் ஆகிய இடங்­களில் முக­வர்கள் உள்­ளனர். அங்கு, வாக­னத்தை ஓட்­டும்­போது அணிய கூடிய கிளவுஸ், டீ சர்ட் உள்­ளிட்ட பொருட்கள் விற்­கப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில், என்பீல்டு நிறு­வ­னத்தின் வாகன உதிரி பாகங்கள், பிளிப்கார்ட் இணை­ய­த­ளத்தில் விற்­கப்­பட உள்­ளன. இது­கு­றித்து, பிளிப்கார்ட் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், இணை­ய­தளம் வாயி­லாக, 3.50 லட்சம் மோட்டார் வாகன உதி­ரி­பா­கங்­களை விற்­பனை செய்­கி­றது. ராயல் என்­பீல்டு கூட்டு மூலம், அந்த நிறு­வ­னத்தின் தர­மான உதி­ரி­பா­கங்கள், வாக­னத்தின் போது அணிய கூடிய ஆடைகள் ஆகி­யவை, எங்கள் இணை­ய­த­ளத்தில் விற்­கப்­படும். இதன் மூலம், வாடிக்­கை­யா­ளர்கள், எங்­கி­ருந்­தாலும், ராயல் என்­பீல்டு உதி­ரி­பா­கங்­களை வாங்க முடியும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)