தங்க நகை நிறுவனங்களுக்கு புதிய சலுகை அறிவிப்புதங்க நகை நிறுவனங்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு ... ஜூலை 18 முதல் பங்குச்சந்தையில் தங்க பத்திர திட்டம் ஜூலை 18 முதல் பங்குச்சந்தையில் தங்க பத்திர திட்டம் ...
ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் : இறுதிப்பட்டியல் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
13:58

புதுடில்லி : ரகுராம் ராஜனுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை வகிக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆகியோரின் பெயர்கள் முன்னிருத்தப்பட்டுள்ளன. இவர்கள் இருவரில் ஒருவருக்கே ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால், இறுதியாக தேர்வு செய்யப்படுபவரின் பெயரை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)