மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் சாதகங்கள்மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் சாதகங்கள் ... செலவு பொறியில் சிக்குவது ஏன்? செலவு பொறியில் சிக்குவது ஏன்? ...
இந்தியர்களின் ஓய்வுக்கால திட்டமிடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
07:27

ஓ ய்வு கால திட்­ட­மி­ட­லைப்­பொறுத்­த­வரை இந்­தி­யாவில் உள்ள பணி­யா­ளர்­க­ளுக்கு மேலும் விழிப்­பு­ணர்வு தேவை என்­பதை ஆய்வு முடி­வுகள் உணர்த்­து­கின்­றன.
‘ஓய்வு காலத்தின் எதிர்­காலம்’ எனும் தலைப்பில் இந்­தியா உள்ளிட்ட 17 உலக நாடு­களில் எச்.எஸ்.பி.சி., ஆய்வு நடத்தி அதன் முடி­வு­களை அறிக்­கை­யாக வெளி­யிட்­டுள்­ளது. இந்­தி­யாவில் உள்ள பணி­பு­ரியும் வய­தினர் (25 வய­துக்கு மேல்) மத்­தியில் உள்ள 47 சத­வீதம் பேர் இன்­னமும் ஓய்வு காலத்­திற்கு சேமிக்க துவங்­காத நிலையில் அல்­லது ஏதேனும் கார­ணத்­தினால் அந்த சேமிப்பை கைவிட்ட நிலையில் உள்­ளனர் என இந்த அறிக்கை தெரி­விக்­கி­றது.இந்த பிரிவில் உள்ள 21 சதவீதம் பேர் இன்­னமும் ஓய்வு கால சேமிப்பை துவங்­க­வில்லை என தெரி­வித்­துள்­ளனர். 44 சத­வீதம் பேர், ஓய்வு கால சேமிப்பை துவங்கி பல்­வேறு கார­ணங்­க­ளினால் அதை பாதியில் கைவிட்­டுள்­ளனர். மேலும், ஓய்வு கால திட்­ட­மிடல் தொடர்­பாக தொழில் முறை ஆலோ­ச­கர்­களின் உத­வியை நாடு­ப­வர்­களின் எண்­ணிக்­கை மிகவும் குறை­வாக இருப்பதாகவும் இந்த ஆய்வு உணர்த்­தி உள்­ளது. பலரும் தங்கள் நண்­பர்கள் மற்றும் தெரிந்­த­வர்­க­ளி­டமே ஆலோ­சனை கேட்­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)