மாலைநேர நிலவரம் : ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.304 உயர்வுமாலைநேர நிலவரம் : ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.304 உயர்வு ... மாருதி அறி­முகம் செய்­கி­றது இல­கு­ரக வர்த்­தக வாகனம் மாருதி அறி­முகம் செய்­கி­றது இல­கு­ரக வர்த்­தக வாகனம் ...
தங்­கத்­துக்கு மாற்­றாக அறி­மு­க­மா­கி­றது ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
03:59

மும்பை : ‘லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு’ என்ற, உலக தங்க நகை கூட்­ட­மைப்பு, ‘லுமினக்ஸ் யூனோ’ என்ற புதிய மதிப்­பு­மிகு உலோ­கத்தை இந்­தி­யாவில் அறி­முகம் செய்து உள்­ளது.
தங்கம், பிளாட்­டினம், பலே­டியம், வெள்ளி ஆகிய உலோ­கங்­களின் கல­வையில் இருந்து, ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகம் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது, 10 கிராம், ‘லுமினக்ஸ் யூனோ’ உலோ­கத்தின் விலை, 1,250 ரூபாய். தங்கம் மற்றும் பிளாட்­டினம் நகை­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக, ‘லுமினக்ஸ் யூனோ’ என்ற உலோ­கத்தில் முத­லீட்­டா­ளர்கள் முத­லீடு செய்­யலாம் என, அந்த கூட்­ட­மைப்பு உறுதி அளித்து உள்­ளது.
தங்­கத்தின் விலை மிகவும் அதி­க­ரித்து வரு­வதால், நகைக் கடை உரி­மை­யா­ளர்கள், தங்கம், பிளாட்­டினம் நகை­க­ளுக்கு மாற்­றாக, ‘லுமினக்ஸ் யூனோ’ உலோ­கத்தால் ஆப­ர­ணங்­களை செய்தால் நல்ல வர­வேற்பு இருக்கும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தற்போது, இந்த உலோகம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கிடைக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)