வர்த்தகம் » பொது
கோ - ஆப்டெக்ஸ் தள்ளுபடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
15:57
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: கோ - ஆப்டெக்ஸ் ஆடைகள் என்றாலே, தரமானது என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்களிடம் உண்டு. தற்போதைய இளம் தலைமுறைகளுக்கு ஏற்றபடி, நவீன ரக ஆடைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். கோ - ஆப்டெக்சில் எந்த ஆடை எடுத்தாலும், 20 சதவீத தள்ளுபடியும் உண்டு. இந்த ஆண்டு, ஆடி மாத சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளோம். ஆடி மாதம் முழுவதும், இரண்டு ஆடைகள் எடுத்தால் அதனுடன், ஒரு ஆடை இலவசமாக வழங்கப்படும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 29,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 29,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 29,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 29,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!