மாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவுமாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ... எல்.ஐ.சி.,  – ஆக்சிஸ் பேங்க்புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்து எல்.ஐ.சி., – ஆக்சிஸ் பேங்க்புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்து ...
அமேசான் நிறு­வனர் ஜெப்பிசோ­ஸ்உலகளவில் 3வது பணக்­காரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
23:58

புது­டில்லி:அமெ­ரிக்­காவின், ‘போர்ப்ஸ்’ இதழ், உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. அதில், வலை­த­ளத்தில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்யும் அமேசான் நிறு­வ­னத்தை நிறு­விய, ஜெப் பிசோஸ், முதன் முறை­யாக, மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார். இவ­ரது சொத்து மதிப்பு, 6,530 கோடி டாலர்.
உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில், மூன்­றா­வது இடத்தில் இருந்த, பெர்க் ஷயர் ஹாத்வே நிறு­வ­னத்தின் தலைவர் வாரன் பப்பெட், நான்காம் இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்ளார். இவ­ரது சொத்து மதிப்பு, 6,490 கோடி டாலர்.வாரன் பப்பெட், இம்­மாதம், பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் அறக்­கட்­ட­ளைக்கு, 286 கோடி டாலர் மதிப்­புள்ள, பெர்க் ஷையர் நிறு­வ­னத்தின் பங்­கு­களை, நன்­கொ­டை­யாக வழங்­கினார். அதனால், அவ­ரது சொத்து மதிப்பு குறைந்­துள்­ளது.
உலகின் ‘நம்பர் – 1’ பணக்­காரர் என்ற பெரு­மையை, 7,777 கோடி டாலர் சொத்­து­க­ளுடன், மைக்­ரோசாப்ட் நிறு­வனர் பில்கேட்ஸ், தக்க வைத்துக் கொண்­டுள்ளார். அடுத்த இடத்தில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அமன்­சியோ ஆர்­டெகா பிடித்­துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 29,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)