முறை­கே­டு­களை தடுக்க...மருந்து விற்­ப­னைக்கும் வருது ‘பார்­கோடு’ :அரசின் திட்­டத்­திற்கு வணிகர்கள் எதிர்ப்புமுறை­கே­டு­களை தடுக்க...மருந்து விற்­ப­னைக்கும் வருது ‘பார்­கோடு’ :அரசின் ... ... அம்­மாக்­க­ளுக்­கான நிதி அறி­வுரை! அம்­மாக்­க­ளுக்­கான நிதி அறி­வுரை! ...
காலாண்டு முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
07:07

டியூப் இன்­வெஸ்ட்மென்ட்ஸ் நிகர லாபம் ரூ.42.40 கோடிடியூப் இன்­வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்­தியா, 2016 ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 42.40 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 18.01 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்தில், அந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 6.73 சத­வீதம் உயர்ந்து, 959.36 கோடி ரூபாயில் இருந்து, 1,023.95 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
பிரிகால் நிறு­வனம் விற்­பனை ரூ.307 கோடிபிரிகால் நிறு­வ­னத்தின் விற்­பனை, சென்ற ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 306.75 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 217.46 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்தில், இந்த நிறு­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர லாபம், 1.64 கோடி ரூபாயில் இருந்து, 22.18 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
டாடா டெலி­சர்­வீசஸ் விற்­பனை ரூ.723 கோடி­டாடா டெலி­சர்­வீசஸ், சென்ற ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 108.07 கோடி ரூபாயை நிகர இழப்­பாக கொண்டு உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 83.53 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், அந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 1.65 சத­வீதம் குறைந்து, 735.09 கோடி ரூபாயில் இருந்து, 722.97 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.
டைட்டன் கம்­பெனி லாபம் ரூ.127 கோடிடைட்டன் கம்­பெனி, சென்ற ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 126.69 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 151.45 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், அந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 3.56 சத­வீதம் உயர்ந்து, 2,686.76 கோடி ரூபாயில் இருந்து, 2,782.50 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
ராம்கோ சிமென்ட்ஸ் விற்­பனை ரூ.943 கோடி­ராம்கோ சிமென்ட்சின் விற்­பனை, சென்ற ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 942.92 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 904.09 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்தில், அந்த நிறு­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர லாபம், 57.12 சத­வீதம் உயர்ந்து, 99.24 கோடி ரூபாயில் இருந்து, 155.93 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
எச்.சி.எல்., டெக்­னா­லஜிஸ் லாபம் ரூ.1,799 கோடிஎச்.சி.எல்., டெக்­னா­லஜிஸ், சென்ற ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 1,799.29 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்டி உள்ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 1,435.17 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலத்தில், அந்த நிறு­வ­னத்தின் விற்­பனை, 3.21 சத­வீதம் உயர்ந்து, 4,465.50 கோடி ரூபாயில் இருந்து, 4,608.80 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
இந்­தியன் வங்கி லாபம் ரூ.307 கோடி­இந்­தியன் வங்கி, சென்ற ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 307.36 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 215.28 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலாண்­டு­களில், அந்த வங்­கியின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 1.16 சத­வீதம் குறைந்து, 4,118.97 கோடி ரூபாயில் இருந்து, 4,071.30 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)