சம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா?சம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா? ... ரூ.450 கோடியில் விரி­வாக்கம்; ஹட்சன் அக்ரோ திட்டம் ரூ.450 கோடியில் விரி­வாக்கம்; ஹட்சன் அக்ரோ திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நடப்பாண்டில் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
15:59

மும்பை : கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்துடன் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. 2015ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தேதிக்கு பிறகு, நிப்டி இன்று முதல் முறையாக 8700 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 28,182.57 புள்ளிகளாகவும், நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 8711 புள்ளிகளாகவும் இருந்தது. ஹச்டிப்சி, இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் உயர்வு, இந்திய பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்விற்கு கைகொடுத்தது. பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளது பங்கு முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)