சூடு பிடிக்கும் புதிய தொழில்.. கிடங்­கு­களில் முத­லீடு செய்­வது அதி­க­ரிப்பு; ஆண்­டுக்கு ரூ.15,000 கோடி குவிய வாய்ப்புசூடு பிடிக்கும் புதிய தொழில்.. கிடங்­கு­களில் முத­லீடு செய்­வது ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.87 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
10:20

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றை வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 55.20 புள்ளிகள் சரிந்து 28,127.37-ஆகவும், நிப்டி 19.45 புள்ளிகள் சரிந்து 8,691.90-ஆகவும் இருந்தன.
ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதன்காரணமாக முன்னணி நிறுவன பங்குகள் பல சரிவுடன் ஆரம்பமானதால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகியிருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)