தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு ... ரூ.1,000 கோடி விற்­பனை லிவ்­பியூர் நிறு­வனம் இலக்கு ரூ.1,000 கோடி விற்­பனை லிவ்­பியூர் நிறு­வனம் இலக்கு ...
ஆந்திர பப்பாளி வரத்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2016
12:34

ஆந்திராவில் இருந்து பப்பாளி பழம் வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பப்பாளி சாகுபடி நடக்கிறது. ஆனால், ஆந்திராவில் தான், பப்பாளி விளைச்சல் அதிகம். இங்கு விளையும் பப்பாளி பழங்கள், தமிழகத்திற்கு விற்பனைக்கு வருகின்றன. தற்போது, ஆந்திர பப்பாளி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு வாரத்திற்கு முன், ஒரு கிலோ பப்பாளி பழம், சில்லரை விலையில், 40 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், ஒரு கிலோ பப்பாளி பழம், மொத்த விலையில், 15 ரூபாய்க்கும், சில்லரை விலையில், 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)